தேவையான பொருட்கள் :

                * பாலக்கீரைஒரு கட்டு

                * புளிபெரிய நெல்லிக்காய் அளவு

                * பச்சை மிளகாய்2

                * பூண்டு பல்5

                * நல்லெண்ணெய்தேவைக்கேற்ப

                * உப்புதேவைக்கேற்ப

                * கடுகு அரை டீஸ்பூன்

                * உளுந்து1 டீஸ்பூன்

                * சீரகம்அரை டீஸ்பூன்

                * காய்ந்த மிளகாய்2

                * பெருங்காயம்கால் டீஸ்பூன்

செய்முறை :

               கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிய வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

              தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கீரை, புளி சேர்த்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வதக்கி கீரையில் கொட்டவும்.

              கீரை ஆறியவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பருப்பு மத்தினால் கடையவும். இப்போது சுவையான பாலக் கீரை கடையல் தயார்.

              இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

பாலக் கீரை கடையல் செய்முறை

கருத்துகள் இல்லை