கன்றுகளுக்காக தனி கொட்டகை அமைக்க வேண்டும். மாட்டுப்பண்ணையின் ஒரு பக்கத்தில் சுற்று சுவருடன் 10 x 15 அடி அளவுள்ள கொட்டகை இருக்கும் படி அமைக்க வேண்டும். கன்றுகுட்டிகள் சுதந்திரமாக உலவுவதற்காக சுற்றுச்சுவருடன் கூடிய 20 x 10 அடி அளவுள்ள இடம் இருக்க வேண்டும். கன்றுகளுக்கான கொட்டகை நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.

                கன்றுகளுக்கு உலர்வான படுக்கை வசதி செய்து தரவேண்டும். வைக்கோலை பரப்பி வைப்பதன் மூலம் கன்றுகுட்டிகள் மண் சாப்பிடுவதை தடுக்கலாம்.

தனியாக கொட்டகை அமைப்பதன் நன்மைகள்

                 தனியாக கன்றுகளுக்கு அமைக்கப்படும் கொட்டகைகளை சுத்தம் செய்வதும் எளிதாகும். இதன் மூலம் கன்றுகள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.

கன்றுகளுக்கான கொட்டகை அமைப்பு!

கருத்துகள் இல்லை