பூர்வீகம்

               கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு இந்தியாவின் வடகர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஒரு மாட்டு இனமாகும்.

நிறம் மற்றும் தோற்றம்

                இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

                இம்மாடுகள் பெரிய உடலமைப்பும், நல்ல தசைப்பிடிப்புகளுடன் இருக்கும். தரையினை தொடும் அளவிற்கு வால் வளர்ந்திருக்கும். முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும்.

பயன்பாடு

                 காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

                 இந்தக் காளைகள் வலிமை மற்றும் பொறுமை கொண்டதாகும். இவ்வின மாடு சராசரியாக 916 கிலோ பாலினை உற்பத்தி செய்கின்றது. இந்த இனப் பசுக்கள் மிதமான பால் சுரக்கும் தன்மை கொண்டவை.

கிருஷ்ணா பள்ளத்தாக்கு | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு | பால் உற்பத்தி

பூர்வீகம்

               கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு இந்தியாவின் வடகர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஒரு மாட்டு இனமாகும்.

நிறம் மற்றும் தோற்றம்

                இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

                இம்மாடுகள் பெரிய உடலமைப்பும், நல்ல தசைப்பிடிப்புகளுடன் இருக்கும். தரையினை தொடும் அளவிற்கு வால் வளர்ந்திருக்கும். முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும்.

பயன்பாடு

                 காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

                 இந்தக் காளைகள் வலிமை மற்றும் பொறுமை கொண்டதாகும். இவ்வின மாடு சராசரியாக 916 கிலோ பாலினை உற்பத்தி செய்கின்றது. இந்த இனப் பசுக்கள் மிதமான பால் சுரக்கும் தன்மை கொண்டவை.

கருத்துகள் இல்லை