குதிரை மசால் தீவனப்பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.

இரகம்

             ஆனந்த் 2, சிர்ஸா - 9, IGFRI S - 244, and கோ -1. கோ 1 ரகம் ஜூலை - டிசம்பர் காலத்திற்கு எற்றது.

மண்

              வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலத்தில் நன்கு வளரும்.

விதை

              ஒரு ஹெக்டருக்கு 20 கிலோ விதையை 30செ.மீ. வரிசையில் விதைக்கவேண்டும். விதைப்பதற்கு முன் 6 கிலோ மணல் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

               விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிறகு 3 வது நாளும் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

                பஞ்சகவ்யா கரைசலை 7 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதன் மூலம் பயிர் வேகமாக வளரும் மற்றும் பூச்சி தாக்குதல் இருக்காது.

அறுவடை

               விதைத்து 75-80 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். பிறகு 30 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.

குதிரை மசால்!

கருத்துகள் இல்லை