கன்றுகளின் வயது 0-3 மாதங்களில் உள்ளபோது மூடிய கொட்டகையில் 1 மீட்டர் இட அளவும், கொட்டகையின் திறந்த பகுதியில் 2 மீட்டர் இட அளவும் இருக்க வேண்டும். ஒரு கொட்டகையில் 24 கன்றுகளை மட்டுமே வைத்து பராமரித்தால் நல்லது.

               கன்றுகளின் வயது 3-6 மாதங்களில் உள்ளபோது மூடிய கொட்டகையில் 1.5 மீட்டர் இடவசதியும், கொட்டகையின் திறந்த பகுதியில் 3 மீட்டர் இட அளவும் தேவைப்படும். இந்த வயது உள்ள கன்றுகளை ஒரு கொட்டகையில் 16 என்ற எண்ணிக்கையில் வைத்து பராமரிக்கலாம்.

                6-12 மாதங்கள் வயது உள்ள கன்றுகளுக்கு மூடிய கொட்டகையில் 2 மீட்டர் இட அளவும், கொட்டகையின் திறந்த பகுதியில் 4 மீட்டர் இட அளவும் தேவைப்படும். இந்த வயது கன்றுகளுக்கு ஒரு கொட்டகையில் 12 கன்றுகளை பராமரிக்கலாம்.

பல்வேறு வயதுள்ள கன்றுகளுக்கான இட வசதி !

கருத்துகள் இல்லை