பூர்வீகம்
கர்நாடகாவிலுள்ள சிக்மங்களூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.
நிறம் மற்றும் தோற்றம்
அம்ரித்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும். அதிகளவில் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும். கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.
பயன்பாடு
எருதுகள் வண்டி இழுக்கவும், உழைக்கவும் திறன் பெற்றதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை