தேவையான பொருட்கள் :

                 * வெந்தயக் கீரை 1 கப்

                 * பெரிய வெங்காயம்2

                 * தக்காளி 2

                 * சோள மாவு1 டேபிள் ஸ்பூன்

                 * பூண்டு பல் 2

                 * வெண்ணெய் அரை டீஸ்பூன்

                 * காய்ச்சிய பால்அரை கப்

                 * மிளகுத்தூள் கால் டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்.

                 பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

                 காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

                இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

வெந்தயக் கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை