பூர்வீகம்

                 இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான பழமையான குட்டை மாட்டினம் ஆகும்.

                 இந்தியாவில் இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன.

நிறம் மற்றும் தோற்றம்

               இம்மாடுகள் சிவப்பு கலந்த செம்பட்டை நிறத்துடன் காணப்படும். இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடன் குட்டையானதாக காணப்படும்.

பால் உற்பத்தி

               ஜெர்சி இனம் ஒரு நாளைக்கு சராசரியாக 20 லிட்டர் பால் கொடுக்கிறது. ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளைக்கு 8-10 லிட்டர் பால் கொடுக்கிறது. இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்புச்சத்து உள்ளது.

              முதல் கன்று ஈனும் வயது 26-30 மாதங்கள் ஆகும். கறவை கால இடைவெளி 13-14 மாதங்கள் ஆகும்.

ஜெர்சி | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

கருத்துகள் இல்லை