வெயில் காலங்களில் மாடுகளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. ஏன் என்றால் வெயில் காலங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதனால் மண் மற்றும் காற்றில் ஈரப்பதம் மிக குறைவாக இருக்கும். இதனால் காற்றோட்டம் இல்லாமலும் அல்லது சூடான காற்று வீசுவதாலும் மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப அயற்சி ஏற்படும். எனவே மாடுகளை நல்ல படர்ந்த நிழலில் கட்டிவைக்க வேண்டும்.

              மதியம் ஒரு முறை மாடுகள் மீது தண்ணீர் உற்றி விட வேண்டும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட மாடுகள் மீது ஈர அரிசி சாக்கினை போத்தி உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம். மதியம் ஒரு முறை தண்ணீர் காண்பிக்க வேண்டும்.

உடல் வெப்ப அயற்சி

கருத்துகள் இல்லை