கலப்பின ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன்
கலப்பின ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் மாடுகள் குறைந்த வெப்பம் தாங்கும் திறனை பெற்றிருப்பதால், இவைகள் நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும், மலைப் பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றவை.
இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட குறைவான நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளன.
ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பினங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றது. ஜெர்சி கலப்பின மாடுகளை விட பாலில் குறைவான கொழுப்பு சத்துக்களைக் கொண்டவை.
கருத்துகள் இல்லை