குழந்தைகள் வளர்ந்து தங்களுடைய பள்ளிப் படிப்பை முடித்து. வாழ்க்கையின் அடுத்தக் கட்டமாக கல்லூரி வளாகத்திற்குள் கால் பதிக்கின்றனர்.

                இது வாழ்க்கையின் திருப்பு முனையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் முடிவு எடுக்க வேண்டும்.

                 எதோ தேர்வு செய்தோம், படித்தோம் என்று இல்லாமல் நமக்கு என்ன வரும் அதை சார்ந்த கல்வியை தேர்வு செய்ய வேண்டும். இந்த படிநிலை நம் வாழ்க்கையில் தொடர்நிலை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

                 பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை அவர்கள் மேல் தினிக்காதீர்கள், அவர்களுக்கு எது படிக்க விருப்பமோ அதனை தேர்வு செய்ய அனுமதியுங்கள்.

                 இந்த திருப்பு முனையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு. வாழ்க்கையில் மேலும் வெற்றியடைய வேண்டும் என்று ஊக்கமளியுங்கள்.

                 வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் அவசியம் தான். ஆனால் படிப்பே வாழ்க்கையாகி விடாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

                 நல்ல நிலைக்கு வருவதற்கு நல்ல கல்லூரியை தேர்வு செய்து நமக்கு பிடித்தப் படிப்பை தேர்வு செய்வோம, முன்னேரிச் செல்வோம்.

கல்லூரி பருவம்

கருத்துகள் இல்லை