இரகம்

               கங்கா-5, கோ1

மண்

               வடிகால் வசதி கொண்ட மண்ணில் தீவன மக்காசோளம் நன்றாக வளரும்.

நிலத்தை தயார் செய்தல்

                நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 6 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 5 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 5 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இட்டு உழவேண்டும். பின்பு 30செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

விதை

                ஹெக்டேருக்கு 20 கிலோ விதை தேவைப்படும். ஒவ்வொரு செடிக்கும்15செ.மீ இடைவெளி இருக்குமாறு ஊன்ற வேண்டும்.

நீர் மேலாண்மை

               விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். வாரம் இருமுறை நீர் பாய்ச்சலாம்.

பயிர் பாதுகாப்பு

                பூச்சிகள் இருந்தால் பஞ்சகாவ்யாவை மாதம் இருமுறை தெளிக்கலாம். களைகள் அதிகமாக இருக்கும்போது களை எடுக்க வேண்டும்.

அறுவடை

                 கதிர் பால் கட்டும் பருவத்தில் இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 8-10 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

தீவன மக்காச்சோளம்!

கருத்துகள் இல்லை