தேவையான பொருட்கள் :

               * முடக்கத்தான் கீரை1 கட்டு

               * வெங்காயம்1

               * தக்காளி1

               * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

               * மிளகுத்தூள்அரை டீஸ்பூன்

               * சீரகத்தூள்அரை டீஸ்பூன்

               * சோள மாவுடேபிள் ஸ்பூன்

               * உப்புதேவைக்கேற்ப

               * கொத்தமல்லி, புதினாஅரை கைப்பிடி

               * கறிவேப்பிலை1 கொத்து

               * பச்சைமிளகாய்2

செய்முறை :

                 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

                 அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும்.

                  சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு கீரை வெந்ததும் மசிக்கவும். இறுதியாக சோள மாவை சிறிது நீரில் கரைத்து அதில் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயார்.

முடக்கத்தான் கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை