மாட்டின் மேல் மின்சாரம் பாய்ந்தால் அவைகளுக்கு நினைவு இழப்பு, காயங்கள் ஏற்படுதல் அல்லது இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு முதலில் மின் தாக்குதல் ஏற்பட்ட உடனே மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பிறகு மின் இனைப்பு துண்டிக்கப்பட்டதா என உறுதி செய்த பிறகே மடுகளுக்கு அருகில் செல்ல வேண்டும்.

              மட்டுக் கொட்டகையில் மின் இணைப்புகளை, தரமான மின் சாதனங்கள் கொண்டு அமைக்க வேண்டும். மேலும் மாடுகளுக்கு எட்டாதவாறு உயரத்திலோ, உள் சுவற்றிலோ, பைப்பிற்கு உள்ளே அல்லது மண்ணிற்கு அடியிலோ மின் இணைப்புகளை அமைக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்து விட வேண்டும்.

              மேலும் மட்டுக் கொட்டகையை மின் கம்பங்களிலோ அல்லது அதற்கு அருகிலேயோ கட்டுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயற்கை சீற்றத்தின் போது மின் கம்பங்கள் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது.

மின்சார அதிர்ச்சி

கருத்துகள் இல்லை