கலப்பின ஜெர்சி
ஜெர்சி இன விந்துக்களை உள்நாட்டு மாட்டினங்களில் கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
ஜெர்சி கலப்பினம் சமவெளிப் பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினமாகும். இவைகள் சுமாரான உடல் அமைப்பையும், அதிக வெப்பம் தாங்கும் திறனையும் பெற்றுள்ளன.
ஜெர்சி கலப்பின மாடுகள் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 8-10 லிட்டர் கொடுக்கும் திறனை கொண்டிருக்கும். அதாவது உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, ஜெர்சி கலப்பின மாடுகள் 2 முதல் 3 மடங்கு அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.
கருத்துகள் இல்லை