மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, எனென்றால் நாம் பெரும்பாலும் கால்நடை கொட்டகையினை தென்னை கீற்றுகள் அல்லது பனை ஓலைகள் கொண்டே அமைக்கிறோம்.

              கொட்டகைகள் தீ பிடிக்கும் பச்சத்தில் அறுவாள் அல்லது கொடுவா கொண்டு மாட்டுக் கயிரை வெட்டி விட வேண்டும். மாடுகளின் உடம்பில் தீப்பிடித்து எரியும் பச்சத்தில் அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பிறகு தீக்காயத்தின் மீது சுத்தமான தண்ணீரை ஊற்றி மாடுகளை நல்ல காற்றோட்டம் மற்றும் நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறகு கால்நடை மருத்துவரை அழைக்கவும்.

              இரசாயன திரவங்கள் (ஆசிட் போன்றவை) உடம்பில் பட்டால் தோல் மற்றும் தசைகள் வெந்துவிடும். இதற்கு சோடா உப்பு, வினிகர், எலுமிச்சை சாறு அல்லது சோப்பு இவற்றில் எதாவது ஒன்றினை சுத்தமான தண்ணீரில் கலந்து காயத்தை கழுவி விட வேண்டும்.

தீக்காயம்

கருத்துகள் இல்லை