ஒரு கன்று பிறந்தவுடன் அது கிடாவா இல்லை கிடாரியா என்று தான் முதலில் ஆர்வமாக பார்ப்போம். அதை தவிர அவை என்ன எடையில் உள்ளது என கவனிக்க வேண்டும். அதாவது கன்றுகளின் எடையை கண்டிப்பாக அறிய வேண்டும்.

                    பசுவின் எடையில் கன்றுகள் பத்து சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவை ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஒரு வேளை கன்றுகள் எடை குறைந்து பிறந்திருந்தால் அவற்றை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேலும் மாடுகள் பிரசவத்திற்கு சிரமப்படுகிறது என்றால் கால்நடை மருத்துவரை அணுகலாம். இந்த நிகழ்வின் போது பசுக்கள் களைப்படையாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கன்றுகள் இறப்பை தடுக்க முடியும்.

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை!

கருத்துகள் இல்லை