தேவையான பொருட்கள் :

               * முசுட்டை கீரை1 கட்டு

               * சோம்பு1 டீஸ்பூன்

               * தேங்காய் துருவல்அரை கப்

               * தனியாதூள்1 டேபிள் ஸ்பூன்

               * சின்ன வெங்காயம்6

               * மிளகு1 டீஸ்பூன்

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * உப்பு தேவைக்கேற்ப

               * கடலைப்பருப்பு2 டீஸ்பூன்

               * பச்சைமிளகாய்3

செய்முறை :

                 அரிசி கழுவிய நீரைக் கொதிக்கவிட்டு, கீரையை அதில் சேர்த்து வேகவிட வேண்டும். தேங்காய் துருவல், சோம்பு மற்றும் தனியா சேர்த்து அரைத்து உப்பு மற்றும் அரைத்த விழுதினை அதில் ஊற்ற வேண்டும்.

                 கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் வெங்காயம் பாதியளவு சேர்த்து, வதக்கி சூப்பில் போட வேண்டும்.

                 கடலைப் பருப்பை எண்ணெயில் வறுத்து அதனுடன் மிளகு, வெங்காயம், பச்சைமிளகாய் வைத்து தட்டி சூப்பில் போட்டு கொதிக்க விடவும். இப்போது சூடான முசுட்டை சூப் தயார்.

முசுட்டை கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை