இந்நோய் லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருந்து இந்த உயிரி பரவுகிறது. இந்த உயிரியானது மாடுகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது.

அறிகுறிகள்

                 இந்நோய் ஏற்பட்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக காணப்படும். மேலும் கருச்சிதைவு 7-9 மாதத்தில் ஏற்படும்.

                  நஞ்சுக்கொடியும் விழாமல் இருக்கும்.

                  மாடுகள் அமைதியாக இல்லாமல் இருப்பது, பசி இல்லாதது போன்றவை இந்நோயின் அறிகுறியாக உள்ளது.

தடுப்பு முறைகள்

              இந்தநோயின் அறிகுறிகள் தென்பட்டு 2 அல்லது மூன்று நாட்களுக்குள் கால்நடைகள் இறந்துவிடும். நோயின் அறிகுறிகள் காணப்பட்டவுடன் அதற்குன்டான சிகிச்சையை அளிக்க வேண்டும்.

               கொட்டகையை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் ஊறுகாய் புல் போன்ற தீவனங்களை கொடுக்கக் கூடாது.

              ஆரோக்கியமாக உள்ள மாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதில்லை.

கழல் நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை