கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிர்பாராமல் உட்கொள்வதாலோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாலோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம். அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரமப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ வாய்ப்புண்டு.

             முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் மாட்டை கட்ட வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.

நஞ்சுத் தன்மை

கருத்துகள் இல்லை