இந்நோய் காளை மூலம் பரவுகிறது. இந்நோய் விப்ரியோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட காளையின் மூலம் இனப்பெருக்கம் செய்வதனால் பசுவிற்கு பரவி பசு மாட்டை மலடாக்குகிறது.
அறிகுறிகள்
இதன் அறிகுறிகள் வெளியில் தெரியாது. கருப்பை பாதிக்கப்பட்டு 5-6 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இதன் பின்பு தான் அறிகுறிகள் தெரியும்.
தடுப்பு முறைகள்
தடுப்பூசிகள் போடுவதன் மூலம் இந்நோய்களைப் கட்டுப்படுத்தலாம்.
காளையின் மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு நான்கு வாரத்திற்கு முன்பு தடுப்பூசி போடவேண்டும்.
செயற்கைக் கருத்தரிப்பு செய்வதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை