கோமியத்தில் 24 வகையான தாது உப்புகள் உள்ளது. கோமியத்தில் கால்சியம், சல்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மற்றும் மாங்கனீஸ் உள்ளது.

            கோமியம் பஞ்சகாவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

             கோமியத்தை தேனீக்கூட்டில் தெளிப்பதன் மூலம் நோயுற்ற தேனீக்களின் கூட்டை சரிசெய்வதுடன் தேனீக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

             கோமியத்தில் உள்ள தாமிரச்சத்து நுண்ணுயிர் நாசினியாகவும், நச்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மாடுகளின் கோமியம்

கருத்துகள் இல்லை