இந்த வகை எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

                மகாராஷ்டிராவின் நாக்பூர், இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.

நிறம் மற்றும் தோற்றம்

               இவை கருப்பு நிறத்துடன் காணப்படும். கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.

               இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 44-52 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

நாக்பூரி | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம்

               இந்த வகை எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

                மகாராஷ்டிராவின் நாக்பூர், இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.

நிறம் மற்றும் தோற்றம்

               இவை கருப்பு நிறத்துடன் காணப்படும். கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.

               இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 44-52 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

கருத்துகள் இல்லை