தேவையான பொருட்கள்:

                * முருங்கைக் கீரை1 கட்டு

                * சின்ன வெங்காயம்2

                * தக்காளி1

                * பூண்டுப் பல்3

                * மிளகு, சீரகம்கால் டீஸ்பூன்

                * தனியாஅரை டேபிள் ஸ்பூன்

                * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

               வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

               மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ள வேண்டும்.

               கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைக்கவும்.

               பின்பு அதில் மிளகு, சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். முருங்கைக் கீரை சூப் ரெடி.

முருங்கைக் கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை