தேவையான பொருட்கள் :

               * பாலக் கீரை ஒரு கட்டு

               * பூண்டு பல்3

               * வெண்ணெய்தேவைக்கேற்ப

               * உப்பு தேவைக்கேற்ப

               * மிளகுத் தூள் முக்கால் டீஸ்பூன்

               * பால் அரை கப்

               * கார்ன்ஃப்ளர் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

                 கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டை வதக்கவும். அத்துடன் பாலக் கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

                 கார்ன்ஃப்ளரை பாலுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். பாலக் கீரை வெந்ததும் சிறிது நேரம் ஆற விட்டு அரைத்துக் கொள்ளவும்.

                கடாயில் அரைத்த கீரை விழுது, பால் கலவை, தேவையான தண்ணீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிவிட்டு இறக்கவும். இப்போது சூடான சுவையான பாலக்கீரை சூப் தயார்.

பாலக் கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை