ஆக்டினோபேசில்லஸ் லிக்னீரிசி என்னும் பாக்டீரியாவால் மரநாக்கு நோய் ஏற்படுகிறது. இந்நோய் நாக்கின் மடிப்பு மற்றும் காயங்கள் வழியாக பரவும்.

அறிகுறிகள்

             முதலில் இதன் அறிகுறி நாக்கு தடித்து காணப்படும். இதனால் மாடுகளுக்கு வலி ஏற்படும்.

              நாக்கின் உள்ளே முள் போன்று வளர்வதால் அசைப்போடுவது கடினமாக இருக்கும்.

              நாக்கில் புண்கள் தோன்றும்.

தடுப்பு முறைகள்

              தீவனத்தொட்டியை செங்கல்லால் அமைத்து சிமெண்ட்டால் பூசிவிடலாம். கருங்கல் பலகைகளை அதன் அடியில் பதிப்பது சிறந்தது. தீவனம் சாப்பிடும் போது மாடுகளின் நாக்கு கருங்கல்லில் உராய்வது நல்லது. இதனால் மாடுகளுக்கு நாவரி நாக்கில் முள் போன்ற அமைப்பு பெரிதாக வராமல் இயற்கையாக தடுக்கலாம்.

             நோயின் கடைசி விளிம்பில் கால்நடை மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

மரநாக்கு நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை