உள் நாட்டு மாட்டினங்கள்

                முதல் இனப்பெருக்கம் செய்யும் வயது - 30 மாதங்கள்

                முதல் இனப்பெருக்கம் செய்யும்போது மாட்டின் உடல் எடை - 250 கிலோ

                 சினைக்காலம் - 280-290 நாட்கள்

                 கன்று ஈன்ற பின்பு சினைக்கு வரும் காலம் - 40-60 நாட்கள்

                 காளையின் இனப்பெருக்கவயது - 2-2 ½ வருடம்

                 சினை பரிசோதனை செய்யும் நாட்கள் - 90 நாட்கள்

                 வெளி நாட்டு மாட்டினங்கள் / கலப்பின மாடுகள்

                 முதல் இனப்பெருக்கம் செய்யும் வயது - 18-20 மாதங்கள்

                 முதல் இனப்பெருக்கம் செய்யும்போது மாட்டின் உடல் எடை - 180-275 கிலோ

                  கன்று ஈன்ற பின்பு சினைக்கு வரும் காலம் - 40 நாட்கள்

எருமை இனங்கள்

                முதல் இனப்பெருக்கம் செய்யும் வயது - 30-36 மாதங்கள்

                முதல் இனப்பெருக்கம் செய்யும்போது மாட்டின் உடல் எடை - 300-350 கிலோ

                 சினைக்காலம் - 305-318 நாட்கள்

சினைப் பருவம்!

கருத்துகள் இல்லை