மாடுகள் சினைப்பருவத்திற்கு வராமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தொற்று நோய், கருமுட்டை வெளிவருவதில் குறைபாடு, பராமரிப்பு குறைபாடு மற்றும் ஹார்மோன் சரியான அளவில் சுரக்காமல் இருத்தல் போன்றவைகள் காரணம் ஆகும்.

அறிகுறிகள்

              சினைப் பருவத்திற்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாமலே இருக்கும். சில சமயங்களில் மட்டும் ஏதேனும் சில அறிகுறிகள் தென்படும்.

தடுப்பு முறைகள்

               மாடுகளுக்கு சத்தான மற்றும் தேவையான அளவு தீவனம் அளிக்க வேண்டும். சத்துக்குறைபாடு வராமல் பார்த்துக்கொள்வதன் மூலம் சினைக்கு வராமல் இருப்பதை தடுக்கலாம்.

               சினைப்பருவத்திற்கு வரும் மாடுகளை கண்காணிக்க வேண்டும்.

               கருப்பை நோய் மற்றும் ஹார்மோன் குறைபாட்டிற்கு தகுந்த கால்நடை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

               சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்.

               45-60 நாட்கள் கழித்து சினை ஊசிப் போட்ட மாடுகள் சினையாக உள்ளதா என்பதை கால்நடை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யவேண்டும்.

மாடுகள் சினைப்பருவத்திற்கு வராமல் இருத்தல் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை