சிந்தி மாடு

               சிந்தி மாடுகள் சிவப்பு கராச்சி, மாஹி என்று அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

             பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

             சிந்தி மாடு சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.

             அதிகமான வெயில் மற்றும் அதிக மழை என எல்லா பருவநிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.

பால் உற்பத்தி

                 இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 4-8 லிட்டர் பாலைத் தருகின்றன.

                 முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 35-45 மாதங்களாகும்.

சிந்தி மாடு | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

சிந்தி மாடு

               சிந்தி மாடுகள் சிவப்பு கராச்சி, மாஹி என்று அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

             பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

             சிந்தி மாடு சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.

             அதிகமான வெயில் மற்றும் அதிக மழை என எல்லா பருவநிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.

பால் உற்பத்தி

                 இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 4-8 லிட்டர் பாலைத் தருகின்றன.

                 முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 35-45 மாதங்களாகும்.

கருத்துகள் இல்லை