ஒவ்வொரு மாட்டின் நீளத்திற்கு ஏற்றவாறு சராசரியாக 6 அடி தேவைப்படுகிறது. 2 அடி தண்ணீர்த் தொட்டி, 2 அடி பாதை அவசியம் தேவைப்படுகிறது. சராசரியாக ஒரு மாட்டிற்கு 10 அடி தேவைப்படுகிறது. மாட்டுப்பண்ணை மாடுகளின் எண்ணிகையை பொருத்து ஒரு வரிசை அமைப்பு, இரண்டு வரிசை அமைப்பு ஆகும்.

ஒரு வரிசை அமைப்பு

                மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ( 5-10 மாடுகள்) ஒரே வரிசை அமைப்பு அமைக்கலாம். ஒரு வரிசை அமைக்க நீளம் 20 அடியும்,10 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.

இரண்டு வரிசை

                 மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ( 10 மாடுகளுக்கு மேல் ) இரண்டு வரிசை அமைப்பை பயன்படுத்தி மாடுகளை பராமரிக்கலாம். இரண்டு வரிசை அமைப்பில் 40அடி நீளமும் 20அடி அகலம் இருக்க வேண்டும். இரண்டு வரிசை அமைப்பில் 2 முறை உள்ளது.

                                 வால் நோக்கிய அமைப்பு

                                 முகம் நோக்கிய அமைப்பு

                                  வால் நோக்கிய அமைப்பு

               இம்முறையில் மாடுகள் பின்னோக்கி இருக்கும் படி அமைக்கப்படுகிறது. 40அடி நீளமும் 20அடி அகலம். இரண்டு வரிசை அமைக்க 20 அடியை இந்த வரிசையில் பிரிக்கலாம். முதல் தீவனத்தொட்டி 2 அடி, முதல் வரிசை மாட்டிற்கு 6 அடி, பாதை 4 அடி, இரண்டாம் வரிசை மாட்டிற்கு 6 அடி, இரண்டாவது தீவனத்தொட்டி 2 அடி.

நன்மைகள்

               பண்ணையை பால் கறப்பது மற்றும் சுத்தம் செய்வது எளிது.

               இம்முறையில் நோய்கள் பரவுவது குறைவு.

               இம்முறையில் கற்றோட்ட வசதி நன்றாக இருக்கும்.

முகம் நோக்கிய அமைப்பு

                  மாடுகள் ஒன்றை ஒன்று பார்த்து இருப்பது போல் அமைக்க 20 அடியை இந்த வரிசையில் பிரிக்கலாம். பாதை 2 அடி, முதல் வரிசை மாட்டிற்கு 6 அடி, முதல் தீவனத்தொட்டி 2 அடி, இரண்டாவது தீவனத்தொட்டி 2 அடி, இரண்டாம் வரிசை மாட்டிற்கு 6 அடி, பாதை 2 அடி.

நன்மைகள்

                இம்முறையில் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பது எளிது.

                கழிவு நீரை சுத்தம் செய்வது எளிது.

                மாடுகளை மற்றொரு இடத்திற்கு பிடித்து செல்வது எளிது.

தீமைகள்

                முகம் பார்த்து இருப்பதால் எளிதில் சுவாச நோய்கள் பரவும்.

வரிசை அமைப்பு!

கருத்துகள் இல்லை