இந்த நோய் மூளையைப் பாதித்து நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இது மனிதனின் நரம்பியலோடு தொடர்புடைய சிஜேடி எனும் நோயைப் போன்றதாகும். பித்தநோய் என்பது மனிதனுக்கு ஏற்படும் சிஜேடி என்ற நரம்பியல் நோய் போன்றதாகும். இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும்.
அறிகுறிகள்
இந்த நோய் பாதித்து 2-8 வருடங்களுக்கு பின்தான் அறிகுறிகள் தெரியவரும்.
மாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் நடுக்கம், வேறு மாதிரியான பழக்கம் மற்றும் வளர்ச்சியற்ற நிலை போன்றவற்றுடன் காணப்படும்.
தடுப்பு முறைகள்
இதற்கு தீர்வாக இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.
கருத்துகள் இல்லை