பூர்வீகம்

               இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.

               இவ்வின மாடுகள் வெப்பமண்டல மற்றும் வறட்சி வாய்ப்புகளை தாங்கி வாழக்கூடியனவாக உள்ளன.

நிறம் மற்றும் தோற்றம்

                சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

பயன்பாடு

                இவ்வினம் கடினமான வேளாண் பணிகளை செய்யும் திறனை கொண்ட மாடுகளாக உள்ளதால் வேளாண் பணிக்கு ஏற்றதாகும். இவற்றின் நடை வேகமாக இருக்கும்.

கிலாரி | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு

பூர்வீகம்

               இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.

               இவ்வின மாடுகள் வெப்பமண்டல மற்றும் வறட்சி வாய்ப்புகளை தாங்கி வாழக்கூடியனவாக உள்ளன.

நிறம் மற்றும் தோற்றம்

                சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

பயன்பாடு

                இவ்வினம் கடினமான வேளாண் பணிகளை செய்யும் திறனை கொண்ட மாடுகளாக உள்ளதால் வேளாண் பணிக்கு ஏற்றதாகும். இவற்றின் நடை வேகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை