தேவையான பொருட்கள் :
* முடக்கத்தான் கீரை1 கட்டு
* மிளகு1 டீஸ்பூன்
* உளுந்து2 டீஸ்பூன்
* புளிநெல்லிகாய் அளவு(சிறியது)
* மிளகாய் வற்றல்4
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
முடக்கத்தான் கீரையை, நன்றாக சுத்தம் செய்து நிழலில் ஒரு மணிநேரம் வரை உலர்த்தி வைக்கவும்.
பிறகு மிளகு, உளுந்து, புளி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் தனித் தனியாக பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவைக்கவும். பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை