மாட்டின் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டால் அதை கையை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்தி பிடித்து வாயினுள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனிக்காவிட்டால் மாடுகள் 4 முதல் 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.
இதற்கான அறிகுறி மாடு மூச்சு விட சிரமப்படுதல், இரும்புதல், வாயை திறந்து மூச்சு விடுதல் ஆகியவை ஆகும்.
கருத்துகள் இல்லை