காங்ரெஜ்

               இந்த மாடுகள் பன்னாய், நாகர், தளபதா, வாட்தாத், வடியார், வாட்தியார், வாடியல் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

பூர்வீகம்

               இவ்வின மாடுகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை ஆகும்.

நிறம் மற்றும் தோற்றம்

                  இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். பெரிய கொம்புகளையும், தோளில் திமிலைக் இவ்வினம் கொண்டிருக்கும்.

பயன்பாடு

                காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.

பால் உற்பத்தி

                 இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 10-15 லிட்டர் ஆகும்.

காங்ரெஜ் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு | பால் உற்பத்தி

காங்ரெஜ்

               இந்த மாடுகள் பன்னாய், நாகர், தளபதா, வாட்தாத், வடியார், வாட்தியார், வாடியல் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

பூர்வீகம்

               இவ்வின மாடுகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை ஆகும்.

நிறம் மற்றும் தோற்றம்

                  இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். பெரிய கொம்புகளையும், தோளில் திமிலைக் இவ்வினம் கொண்டிருக்கும்.

பயன்பாடு

                காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.

பால் உற்பத்தி

                 இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 10-15 லிட்டர் ஆகும்.

கருத்துகள் இல்லை