இந்த இன எருமை குஜராத் மாநிலத்தில் தோன்றியவை.

நிறம் மற்றும் தோற்றம்

               கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் கலந்து இருக்கும். கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும். கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும். கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும்.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு சராசரியாக பால் உற்பத்தி 9-10 லிட்டர் வரை கொடுக்கும்.

               இவ்வின எருமைகளின் பாலில் அதிக கொழுப்புச் சத்து, அதாவது 8-12 சதவிகிதம் காணப்படும்.

சுர்தி பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

1 கருத்து: