மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் போது அதிகம் கொம்பு முறிவு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், விபத்தினாலும் மற்றும் வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் போது கிழே விழுந்து கொம்பு முறிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கொம்பு முழுமையாக முறிந்தால் முதலில் டெட்டால் கலந்த தண்ணீரால் கழுவி பஞ்சில் துடைத்த பின் ரத்தம் கசியாமல் இருக்க பஞ்சு மற்றும் துணியை கொண்டு கட்டு போட வேண்டும். பிறகு உடனே மருத்துவரை அழைக்கவும்.

                கொம்பு முழுமையாக முறியாமல் இருப்பின் அதை டெட்டால் கலந்த தண்ணீரால் கழுவி பஞ்சில் துடைத்து உடைந்த கொம்பை சேர்த்து பிடித்தவாறு கொம்பை சுற்றி சுத்தமான துணியில் கட்டு போட்டு டிங்சர் ஊற்ற வேண்டும். ஈரம் படாமல் மற்றும் அழுக்கு படியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாட்டை மழையில் கட்டக்கூடாது. காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து துற்நாற்றம் வீசுகிறதா என கவனமாக கண்கானிக்க வேண்டும். அவ்வாறு துற்நாற்றம் வீசினால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

கொம்பு முறிதல்

கருத்துகள் இல்லை