மேசானா இன எருமைகள் குஜராத்தின் மேசானா நகரிலும், அருகிலுள்ள மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் வளர்க்கப்படுகின்றன.
மேசானா இன எருமைகள் சுர்தி மற்றும் முர்ரா எருமைகளை கலப்பினம் செய்ததால் தோன்றிய எருமையினமாகும்.
பால் உற்பத்தி
இவற்றின் பால் உற்பத்தி 1200-1500 கிலோவாகும். கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.
கருத்துகள் இல்லை