பூர்வீகம்

             இவ்வின மாடுகள் ஹாலந்து நாட்டை பூர்வீகமாக கொண்டுள்ளது.

நிறம் மற்றும் தோற்றம்

              உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அறியலாம். இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு சராசரியாக 25 லிட்டர் பால் கொடுக்கிறது. அயல் நாட்டு இனங்களில் ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் அதிக பால் கொடுக்கும் இனமாகும். ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பினங்கள் ஒரு நாளைக்கு 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றது. இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 3.45 சதவிகிதம் இருக்கும்.

ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

பூர்வீகம்

             இவ்வின மாடுகள் ஹாலந்து நாட்டை பூர்வீகமாக கொண்டுள்ளது.

நிறம் மற்றும் தோற்றம்

              உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அறியலாம். இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு சராசரியாக 25 லிட்டர் பால் கொடுக்கிறது. அயல் நாட்டு இனங்களில் ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் அதிக பால் கொடுக்கும் இனமாகும். ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பினங்கள் ஒரு நாளைக்கு 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றது. இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 3.45 சதவிகிதம் இருக்கும்.

கருத்துகள் இல்லை