தேவையான பொருட்கள் :

               * பச்சரிசிகால் கிலோ

               * முசுட்டை கீரை 1 கட்டு

               * சின்ன வெங்காயம்10

               * பூண்டு பல் 4

               * சோம்புஅரை டீஸ்பூன்

               * உப்புதேவைக்கேற்ப

               * மிளகு1 டீஸ்பூன்

               * நெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                 அரிசியை ஊறவைத்து நீர் வடித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு அரைத்த மாவுடன் பொடிய நறுக்கிய முச்சுட்டை கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

                 கலந்த மாவை தோசை சட்டியில் நெய் தடவி, அதில் மாவை ஊற்றி தடித்த வட்டத்தில் பரப்பி விடவும். பின் அதன் மேல் சிறிது நெய் ஊற்றி பொன்னிறம் ஆனதும் இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இப்போது சூடான முசுட்டை கீரை அடை தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி பொடி மற்றும் தயிருடன் வைத்து சாப்பிடலாம்.

முசுட்டை கீரை அடை செய்முறை

கருத்துகள் இல்லை