இந்நோய் பாப்பிலோமா வைரஸ் என்னும் வைரஸினால் ஏற்படும் நோயாகும். காற்றின் மூலம் இந்நோய் பரவுகிறது.

அறிகுறிகள்

              இளம் கன்றுகளில் இப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

              குறிப்பாக இரண்டு வயதுள்ள கன்றுகளைப் பாதிக்கிறது. நோய் தோன்றி சில மாதங்கள் கழித்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

               மருக்கள் தோன்றும். இவைகள் தானாகவே தோன்றி சுருங்கி, விழுந்து விடும்.

தடுப்பு முறைகள்

               எண்ணெய், பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போய்விடும்.

               கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி நீக்கலாம்.

               தடுப்பூசி போடுவதன் மூலம் மருக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

மருக்கள் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை