மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு முன்பு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
மாடு சினை பருவ அறிகுறிகள் தெரிந்ததும் காலையிலோ அல்லது மாலையிலோ சினை ஊசி போடவேண்டும்.
சினை ஊசி போட்ட பின் மாடுகளை வெயிலில் மேயவிடக்கூடாது.
ஊடல் வெப்பத்தைக் குறைக்க அடிக்கடி தண்ணீரில் குளிப்பாட்டலாம்.
கருத்துகள் இல்லை