கரிசல் மண்ணிலும் பாறைகள் அதிகம் கொண்ட மண்ணிலும் வளரக்கூடியது. தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் கிளைரிசிடியா வளர்க்கலாம்.

                 மாட்டுப் பண்ணையை சுற்றிலும் வைப்பதன் மூலம் நிழலுக்கும், மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. வயலை சுற்றிலும் உயிர் வேலியாக அமைக்கப் பயன்படுகிறது. மாடுகளுக்கு பசுந்தீவனமாக கொடுக்கும் போது இலைகளை அறுவடை செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்தி பின் கொடுக்கலாம்.

கிளைரிசிடியா!

கருத்துகள் இல்லை