தேவையான பொருட்கள் :

             * வல்லாரை கீரை 1 கட்டு

             * கோதுமை மாவுஒன்றரை கப்

             * பெரிய வெங்காயம்2

             * கறிவேப்பிலை 1 கொத்து

             * உப்புதேவைக்கேற்ப

             * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில் கரைக்கவும். பின் கரைத்த மாவில் நறுக்கிய கீரை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

                தோசை கல்லில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் ஊற்றி மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். இப்போது சூடான வல்லாரை தோசை தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தக்காளி சட்னி, வெங்காய சட்னி, சாம்பார் இவையுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வல்லாரை கீரை தோசை செய்முறை

கருத்துகள் இல்லை