பசுந்தீவனத்தை அறுவடை செய்த பிறகு உடனே கொடுக்கக் கூடாது. சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் பின் கொடுக்கவேண்டும்.

                பசும்புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும். பயிறு வகை தீவன பயிர்களை அதிகளவில் கொடுக்கக் கூடாது.

                தீவனம் அறுவடை செய்து பண்ணைக்கு கொண்டு வந்த பின் தீவனத்தை உதறி பின் மாட்டிற்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் மண், கற்கள், பூச்சிகள் கூட இருக்கலாம். அதனால் உதறிய பின் கொடுக்க வேண்டும்.

               அடர்தீவனத்தை காலை மாலை என பிரித்துக் கொடுக்கவேண்டும். மாவு போன்ற பொருட்களை அதிகளவில் கொடுக்கக்கூடாது. வயிறு உப்பசம் ஆகிவிடும்.

               சினை மாடுகளுக்கு நார் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கக்கூடாது.

தீவனம் அளிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

கருத்துகள் இல்லை