உம்பலச்சேரி

                 உம்பலச்சேரி மாடுகள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன.

பூர்வீகம்

                 இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

நிறம் மற்றும் தோற்றம்

                 இவ்வினத்தின் நெற்றியில் வெள்ளை நிறத்தில் நட்சத்திர வடிவம் இருக்கும். முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.

                 இம்மாடுகள் குட்டையாக காணப்பட்டாலும் பலமாக இருக்கும். குட்டையான வால், காம்பு சின்னதாக அதிக இடைவெளியில் இருக்கும்.

பயன்பாடு

                 வண்டி மாடுகளுக்கு பயன்படுகிறது. வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது. நெல் வயல்களில் தொளி உழவுக்கு ஏற்ற வலுவான உடலமைப்பைக் கொண்ட இனமாகும்.

உம்பலச்சேரி | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு

கருத்துகள் இல்லை