இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலம் மற்றும் பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

              இவற்றின் உடல் அடர் கருமை நிறத்தில் காணப்படும்.

பால் உற்பத்தி

               இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 7-9 லிட்டர் ஆகும். கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.

நிலிராவி பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

              இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலம் மற்றும் பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

              இவற்றின் உடல் அடர் கருமை நிறத்தில் காணப்படும்.

பால் உற்பத்தி

               இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 7-9 லிட்டர் ஆகும். கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை