தேவையான பொருட்கள் :

                * தொய்யக்கீரை 1 கட்டு

                * சிறிய வெங்காயம் 6

                * வர மிளகாய்2

                * தேங்காய் துருவல் அரை கப்

                * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

                * உப்பு தேவைக்கேற்ப

                * எண்ணெய்தேவைக்கேற்ப

                * கறிவேப்பிலை1 கொத்து

                * கடுகுகால் டீஸ்பூன்

செய்முறை :

                முதலில் கீரையை நன்றாக அலசி கொள்ளவும்.

                வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

                பிறகு வெங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

                இப்பொழுது கீரையை போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.

                சிறிது நேரம் கழித்து உப்பு போட்டு கிளறி தேங்காய் துருவல் தூவி இறக்கி வைக்கவும்.

               இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

தொய்யக்கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை