தேவையான பொருட்கள்:

              * முருங்கைக் கீரை1 கட்டு

              * துவரம் பருப்புஅரை கப்

              * சின்ன வெங்காயம்6

              * பூண்டுப் பல்3

              * தக்காளி1

              * மிளகாய் வற்றல்3

              * சீரகம்1 டீஸ்பூன்

              * கடுகு1 டீஸ்பூன்

              * உளுத்தம் பருப்புஅரை டீஸ்பூன்

              * எண்ணெய், உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                 துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை கழுவி வைக்கவும்

                 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.

                பின் அதனுடன் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு 1 கப் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

                கீரை நன்றாக வெந்ததும் உப்பு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

                சுவையான முருங்கைக் கீரை கூட்டு ரெடி

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம்.

முருங்கைக் கீரை கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை