தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது.

                மக்காச்சோளம், நெல், சோளம் போன்றவை உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. தீவனத்திற்காகவும் தானியங்களை பயிரிட்டு பின் அறுவடை செய்து சேமித்து வைக்கப்படுகிறது. இவற்றை தீவனம் கிடைக்காத போதும், கோடைகாலத்திலும் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

உலர் தீவனம் என்றால் என்ன?

கருத்துகள் இல்லை